GE3152 தமிழர்மரபு / GE3152 Heritage of Tamils Important Question Paper 2021 Regulation

அலகு I மமொழி மற்றும் இலக்கியம்
இந்திய தமொழிக் குடும்பங்கள் – திரொவிட தமொழிகள் – தமிழ் ஒரு தசம்தமொழி –
தமிழ் தசவ்விலக்கியங்கள் – சங்க இலக்கியத்தின் சமயச் சொர்பற்ற தன்ளம –
சங்க இலக்கியத்தில் பகிர்தல் அறம் – திருக்குறளில் கமலொண் ளமக் கருத்துக்கள்
– தமிழ்க் கொப்பியங்கள், தமிழகத்தில் சமண தபௌத்த சமயங்களின் தொக்கம் –
பக்தி இலக்கியம், ஆழ்வொர்கள் மற்றும் நொயன் மொர்கள் – சிற்றிலக்கியங்கள் –
தமிழில் நவீன இலக்கியத்தின் வளர்ச்சி – தமிழ் இலக்கிய வளர்ச்சியில் பொரதியொர்
மற்றும் பொரதிதொசன் ஆகிகயொரின் பங்களிப்பு.


அலகு II மரபு – பொறற ஓவியங்கள் முதல் நவீன ஓவியங்கள் வறர –
சிற்பக் கறல
நடுகல் முதல் நவீன சிற்பங்கள் வளர – ஐம்தபொன் சிளலகள்– பழங்குடியினர்
மற்றும் அவர்கள் தயொரிக்கும் ளகவிளனப் தபொருட்கள், தபொம்ளமகள் – கதர்
தசய்யும் களல – சுடுமண் சிற்பங்கள் – நொட்டுப்புறத் ததய்வங்கள் –
குமரிமுளனயில் திருவள்ளுவர் சிளல – இளசக் கருவிகள் – மிருதங்கம், பளற,
வீளண, யொழ், நொதஸ் வரம் – தமிழர்களின் சமூக தபொருளொதொர வொழ்வில்
ககொவில்களின் பங்கு


அலகு III நொட்டுப்புறக்கறலகள் மற்றும் வீர விறளயொட்டுகள்:
ததருக்கூத்து, கரகொட்டம், வில்லுப்பொட்டு, கணியொன் கூத்து, ஒயிலொட்டம்,
கதொல்பொளவக் கூத்து, சிலம்பொட்டம், வளரி, புலியொட்டம், தமிழர்களின்
விளளயொட்டுகள்.


அலகு IV தமிழர்களின் திறைக்ககொட்பொடுகள்:
தமிழகத்தின் தொவரங்களும், விலங்குகளும் – ததொல்கொப்பியம் மற்றும் சங்க
இலக்கியத்தில் அகம் மற்றும் புறக் ககொட்பொடுகள் – தமிழர்கள் கபொற்றிய
அறக்ககொட்பொடு – சங்ககொலத்தில் தமிழகத்தில் எழுத்தறிவும், கல்வியும் –
சங்ககொல நகரங்களும் துளற முகங்களும் – சங்ககொலத்தில் ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி – கடல்கடந்த நொடுகளில் கசொழர்களின் தவற்றி.


அலகு V இந்திய கதசிய இயக்கம் மற்றும் இந்திய பை் பொட்டிற்குத்
தமிழர்களின் பங்களிப்பு:
இந்திய விடுதளலப்கபொரில் தமிழர்களின் பங்கு – இந்தியொவின் பிறப்பகுதிகளில்
தமிழ்ப் பண் பொட்டின் தொக்கம் – சுயமரியொளத இயக்கம் – இந்திய மருத்துவத்தில்,
சித்த மருத்துவத்தின் பங்கு – கல்தவட்டுகள், ளகதயழுத்துப்படிகள் – தமிழ்ப்
புத்தகங்களின் அச்சு வரலொறு.

UNIT I LANGUAGE AND LITERATURE
Language Families in India – Dravidian Languages – Tamil as aClassical Language – Classical
Literature in Tamil – Secular Nature of Sangam Literature – Distributive Justice in Sangam
Literature – Management Principles in Thirukural – Tamil Epics and Impact of Buddhism & Jainism
in Tamil Land – Bakthi Literature Azhwars and Nayanmars – Forms of minor Poetry – Development
of Modern literature in Tamil – Contribution of Bharathiyar and Bharathidhasan.


UNIT II HERITAGE – ROCK ART PAINTINGS TO MODERN ART – SCULPTURE
Hero stone to modern sculpture – Bronze icons – Tribes and their handicrafts – Art of temple car
making – – Massive Terracotta sculptures, Village deities, Thiruvalluvar Statue at Kanyakumari,
Making of musical instruments – Mridhangam, Parai, Veenai, Yazh and Nadhaswaram – Role of
Temples in Social and Economic Life of Tamils.


UNIT III FOLK AND MARTIAL ARTS
Therukoothu, Karagattam, Villu Pattu, Kaniyan Koothu, Oyillattam, Leatherpuppetry, Silambattam,
Valari, Tiger dance – Sports and Games of Tamils.


UNIT IV THINAI CONCEPT OF TAMILS
Flora and Fauna of Tamils & Aham and Puram Concept from Tholkappiyam and Sangam
Literature – Aram Concept of Tamils – Education and Literacy during Sangam Age – Ancient Cities
and Ports of Sangam Age – Export and Import during Sangam Age – Overseas Conquest of
Cholas.


UNIT V CONTRIBUTION OF TAMILS TO INDIAN NATIONAL MOVEMENT AND INDIAN
CULTURE
Contribution of Tamils to Indian Freedom Struggle – The Cultural Influence of Tamils over the
other parts of India – Self-Respect Movement – Role of Siddha Medicine in Indigenous Systems
of Medicine – Inscriptions & Manuscripts – Print History of Tamil Books.

GE3152 தமிழர்மரபு / GE3152 Heritage of Tamils Important Question

Part B (16 Marks)

UNIT-1

1.தமிழில் நவீனஇலக்கியங்கள்பற்றி விளக்குக.

Explain the modern literatures in Tamil.

2.திருக்குறளில் உள்ள மேலாண்மைக் கருத்துக்களை விளக்குக.

Explain the management messages shown by Thirukkural.

3.ஐம்பெருங் காப்பியங்களைப் பற்றி விரிவாக விளக்குக.

Briefly describe about the five Tamil great Epics.

4. ஐஞ்சிறுங்காப்பியங்களைப் பற்றி விரிவாக விளக்குக.

Briefly describe about Ainchirunkaapiyam

5.செவ்வியல் இலக்கியங்களின் தனிச்சிறப்புகளை விளக்குக.

Explain the characteristics of classical literatures.

6. சங்கஇலக்கியங்கள் பற்றி விரிவாக விளக்குக.

Explain and write about Sangam Literature.

7.தமிழ் வளர்ச்சிக்கு பாரதியார் மற்றும் பாரதிதாசன் ஆற்றிய

தொண்டினை விரிவாக விளக்குக. Briefly explain about Bharathiar and Bharathidasan’s Contribution in tamil development.

8.திராவிட மொழிகள் பற்றி விளக்குக.

Explain the Dravidian languages.

UNIT-II

1.கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை பற்றி எழுதுக.

Write about Thiruvalluvar statue installed at Kanyakumari.

2.தேர் செய்யும் கலைகள் குறித்து விவரி. Explain the art of Temple Car making.

3.நடுகல் என்றால் என்ன? அதன் நோக்கங்களையும் அமைப்புக்களையும் விளக்குக.

What is Hero stone? Explain its objectives and structures.

4.தமிழர்களின் பொருளாதார வாழ்வில் கோவில்கள் பெறுமிடத்தை எடுத்துரைக்க. Explain the role of Temples in the Socio-economic life of Tamils.

5.பழங்குடியினர் தயாரிக்கும் கைவினைப் பொருட்களை பட்டியலிடுக. Explain the Handicrafts of Tribals.

6.தமிழர்கள் தம்வாழ்வில் பயன்படுத்திய இசைக் கருவிகளை விரிவாக விளக்குக. Describe the musical instruments used by Tamils in their life.

UNIT-III

1.தமிழர்கள் வாழ்வில் கரகாட்டம் பெறுமிடத்தை எடுத்துரைக்க.

Write about the role of karakattam in the lives of Tamils,

2. தமிழர்களின் வாழ்வில் வில்லுப்பாட்டு பெறுமிடத்தை எடுத்துரைக்க.

Write about the role of Villupattu in the lives of Tamils.

3.தெருக்கூத்தின் அமைப்பு மற்றும் ஆடல் முறைகளை விளக்குக.

Discuss about the structure and styles of street play (Therukoothu)

4.தமிழர்கள் உருவாக்கிய விளையாட்டுகளின் நோக்கங்களைத் தெளிவுவுறுத்துக.

Clarify the objectives of games developed by Tamils.

5.தமிழரின் சிலம்பாட்டம் குறித்து விளக்குக. Explain the Silambattam of Tamils.

UNIT-IV

1.சோழர்களின் ஆட்சி சிறப்பை விளக்குக.

Explain the special features of the Chola rule.

2.கடல் கடந்த நாடுகளில் சோழர்கள் அடைந்த வெற்றிகளை விளக்குக.

Explain about the overseas victories achieved by Cholas.

3. தமிழர்களின் திணைக் கோட்பாடுகள் குறித்து எழுதுக.

Write about the “Thinai concept” of Tamils.

4.சங்க இலக்கிய அகக் கோட்பாட்டினைத் தெளிவுபடுத்துக.

Explain the Aham concept of Sangam literature.

5. சங்ககால நகரங்களைப் பற்றி விவரித்து எழுதுக.

Describe and write about the cities of Sangam age.

6.பழந்தமிழகத்தின் துறைமுகங்கள் குறித்து விளக்குக.

Explain the ports of ancient Tamil Nadu.

7.சங்ககால ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றி விவரித்து எழுதுக.

Explain and write about the exports and imports of Sangam age.

UNIT-V

1.இந்திய விடுதலைப் போரில் தமிழர்களின் பங்கு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

Describe the role of Tamils in the Indian war of independence.

2.இந்தியாவின் பிறபகுதிகளில் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம் என்னும் தலைப்பில் கட்டுரை வரைக.

Write an essay on the cultural influence of Tamils in other parts of India.

3.சுயமரியாதை இயக்கம் என்றால் என்ன? அதன் செல் நெறிகளை விளக்குக.

What is meant by Self Respect Movement? Explains its norms.

4.இந்திய மருத்துவத்தில் சித்த மருத்துவத்தின் பங்கு எத்தகையது? விளக்குக.

What is the role of Siddha Medicine in Indigeneous System of Medicine? Explain.

5.சங்க இலக்கிய அகக் கோட்பாட்டினைத் தெளிவுபடுத்துக.

Explain the Aham concept of Sangam literature.

G.கல்வெட்டுகள் குறித்து விளக்குக.

Briefly discuss about the inscriptions.

7.அச்சுக்கலை பற்றி விவரித்து எழுதுக.

Write about typography, the art of printing.

PART A

1. செம்மொழி என்றால் என்ன?

What is meant by classical languag

2.ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

What are the five great Tamil epics?

3. ஐஞ்சிறுங்காப்பியங்கள் யாவை?

What are calbd as Aichirunkaapiya?

4.புத்தர் கண்ட நான்கு உண்மைகள் யாவை?

What are the hur Truth of Baddka

5. ஐம்பொன்னில் கலந்துள்ள உலோகங்கள் யாவை?

What are the five alloys in Ampus?

6.சிறு தெய்வங்கள் என்றால் என்ன?

What are minar disties?

7. தமிழர்களின் வீரவிளையாட்டுகளுள் இரண்டினைக் குறிப்பிடுக

Mention two of the heroic sports of the Tamis

8 ஒயிலாட்டம் என்பதன் பொருள் யாது?

What is the meaning of Oyilattam?

9.அகம் என்றால் என்ன விளக்குக.

Explain Agam Concept.

10 சங்க கால நகரங்களின் பெயர்களுள் நான்கினை குறிப்பிடுக

Write any hour names of cities in the Sangam cra

11.சங்ககாலத் துறைமுகங்களின் பெயர்களுல் நான்கினைக் குறிப்பிடுக.

Mention any four parts in sangam ag

12 கல்வெட்டுகளின் நோக்கம் என்ன?

What is the aim of Inscriptious!

13.சங்க இலக்கியம் என்றால் என்ன?

What are called as snagam literature?

14. சிற்றிலக்கியம் என்றால் என்ன

What is miner incrature or mimor podry?

15 பாரதியாரின் படைப்புகளை குறிப்பிட்டு எழுதுக.

Write the books written by Bharathiar?

16.பாரதிதாசன் எழுதிய சிறந்த தமிழ் நூல்கள் யாவை?

What are the famous Tamil books written by Bharathida

17.ஏதேனும் ஐந்து செவ்வியல் நூல்களை எழுதுக

Write any five terary classics.

18.ஏதேனும் நான்கு ஆழ்வார்களின் பெயர்களையும், நான்கு நாயன்மார்களின் பெயர்களையும் எழுதுக.

Write any four Ahwars and Nayanmars.

19.எவையேனும் ஐந்து யாழ் வகைகளை எழுதுக.

Write any fire types of Yant?

20.யாறை ஓவியங்கள் என்றால் என்ன? விளக்குக.

What is meant by Rock art? Explain

21.பழங்குடியினரின் கைவினைக் கலைகள் யாவை?

What are called as Tribal Handicraf

22. சிலம்பாட்டத்தின் வகைகள் யாவை?

What are the different types of Sumhattam?

23. எவையேனும் ஐந்து உள்கள விளையாட்டுகள் மற்றும் வெளிக்கள்

விளையாட்டுகளை எழுதுக.

Wette any four Indoor and Outdoor games

24. புறம் என்றால் என்ன? விளக்குக.

Explain Puram Concept.

25. சங்க கால நகரங்களின் பெயர்களுள் நான்கினை குறிப்பிடுக.

Write any four names of cities in the Sangam era.

26. ஓலைகளின் வகைகளை எழுதுக.

Write the different types of Leaves(Olai).

27. சித்த மருத்துவத்தின் பயன்கள் யாவை?

What are the Uses of Siddha Medicines

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!